;
Athirady Tamil News

வடக்கு கிழக்கில் 1000 விகாரைகள் அமைக்க ஐக்கிய தேசியக்கட்சி நடவடிக்கை..!!

0

வடக்கு கிழக்கில் 1000 விகாரைகள் அமைக்க ஐக்கிய தேசியக்கட்சி நடவடிக்கை

ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 1000 விகாரைகளை அமைக்க நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் உள்ளூராட்சி சபை பொதுக்கூட்டம் வவுனியா கலைமகள் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது. இதன்போது வழங்கப்பட்ட கிராமத்தை சீரமைக்கும் அரசாங்கம் என்னும் பெயரிலான தேர்தல் விஞ்ஞாபனத்திலே அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன நல்லிணக்க நடவடிக்கை என்னும் பெயரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 1000 விகாரைகளை அமைக்க 500மில்லியன் ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − eight =

*