;
Athirady Tamil News

வவுனியாவில் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம்..!! (படங்கள்)

0

????????????????????????????????????
வவுனியாவில் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான எம்.ஜயதிலக தலைமையில் இன்று (31) நண்பகல் 12.00 மணிக்கு நடைபெற்றது.

வவுனியா குருமன்காட்டில் கலைமகள் விழையாட்டு மைதானத்தில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் இந்துக்கலாச்சார சிறைச்சாலைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இப் பரப்புரைக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் மாகாணசபை, நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த மூவின மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????

????????????????????????????????????
????????????????????????????????????

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 4 =

*