;
Athirady Tamil News

பல வருடங்கள் பழைமை வாய்ந்த மனித படிமம் கண்டுபிடிப்பு..!!

0

ஆப்பிரிக்க எல்லைக்கு வெளியே உள்ள பகுதி ஒன்றிலிருந்து பல வருடங்கள் பழைமைவாய்ந்த மனித படிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப் படிமமானது மனிதர்களின் தாடையின் ஒரு பகுதியாக இருக்கின்றது.இது சுமார் 175,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மனிதனுடையதாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்

மேலும் இத் தாடையானது Homo sapiens இனத்தை சேர்ந்த மனிதனுடையது எனவும் தெரிவித்துள்ளனர்.

இத் தாடையில் இன்றும் பழுதடையாத நிலையில் 8 பற்கள் ஒன்றாக இணைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + 2 =

*