;
Athirady Tamil News

24 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் மேலும் 30 நாட்களுக்கு முடக்கப்பட்டது..!!

0

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் கீழ் இயங்குகின்ற நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை மேலும் 30 நாட்களுக்கு முடக்கி வைப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் கீழ் இயங்குகின்ற 24 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + 10 =

*