;
Athirady Tamil News

யானை குட்டி தாக்கி பெல்லன்வில விமலரதன தேரர் சற்றுமுன்னர் காலமானார்..!!

0

யானை குட்டி தாக்கி காயமடைந்த நிலையில் கொழும்பில் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப்பெற்று வந்த பெல்லன்விரல ரஜமகா விகாரையின் விகாரதிபதி பேராசிரியர் பெல்லன்வில விமலரதன தேரர் சற்றுமுன்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விகாரையில் வளர்க்கப்பட்டு வந்த யானைக்கு நேற்று காலை உணவு வழங்க சென்ற போதே யானை குட்டி தாக்கியுள்ளது.

களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக நேற்று மாலை கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + 18 =

*