;
Athirady Tamil News

சவுதியில் இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்…!!

0

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சவுதிஅரேபியாவில் சுதந்திர தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டது.

பிரதம அதிதியாக சவுதிக்கான இலங்கை தூதுவர் அஸ்மி தாஸிம் கலந்து சிறப்பித்துள்ளார்.

சவுதி அரேபியாவின் கிழக்கு பிராந்திய இலங்கை கலாசார மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுகள் அல் கொபார் கோல்டன் ரியுலிப் ஹோட்டலில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அங்குள்ள இலங்கையர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 3 =

*