;
Athirady Tamil News

70 வது சுதந்திர தினத்தை புறக்கணித்தனர் காணாமல் போனோரின் உறவுகள்…!! (படங்கள்)

0

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இன்று இடம்பெறும் சுதந்திரதினத்தை கறுப்பு உடையணிந்து, தலையில் கறுப்பு பட்டி அணிந்து 70வது சுதந்திர தினத்தை புறக்கணித்துள்ளார்கள்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று 350 நாட்களாக காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி போராடி வரும் உறவுகள் எமக்கு எந்த தீர்வும் கிடைக்கபெறவில்லை என்று இம்முறை இந்த சுதந்திர தினத்தை எங்களால் கொண்டாடமுடியாது என்று தெரிவித்துள்ளார்கள்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + ten =

*