;
Athirady Tamil News

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின சிறப்பு புகைப்படங்களும் அதன் தொகுப்பும்…!! (படங்கள்)

0

70 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் காலி முகத்திடலில் இடம்பெற்றது.

இது தவிர நாடளாவிய ரீதியாக பல பிரதேசங்கள் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.

சுதந்திர தின நிகழ்வுகளில் பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் இளைய புதல்வர் இளவரசர் எட்வட் மற்றும் அவரது பாரியார் ஷோபி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இன்றைய நிகழ்வுகள் தொடர்பான புகைப்படத் தொகுப்பு உங்களுக்காக.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

தொடர்புபட்ட செய்திகள்….

மட்டக்களப்பில் 70ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்…!! (படங்கள்)

மன்னாரில் சுதந்திர தின நிகழ்வு…!! (படங்கள்)

திருகோணமலையில் இலங்கையின் 70ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்..!! (படங்கள்)

யாழில் இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டம்…!! (படங்கள் & வீடியோ)

இலங்கையின் 70வது சுதந்திரதினம் இன்று கிளிநொச்சியில்..!! (படங்கள்)

வவுனியாவில் இலங்கையின் 70 வது சுதந்திரதின நிகழ்வு…!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 20 =

*