;
Athirady Tamil News

வவுனியாவில் தேர்தல் வேட்பாளர்களை ஆதரித்து ஜனாதிபதி உரை…!! (படங்கள்)

0

வவுனியாவில் தேர்தல் வேட்பாளர்களை ஆதரித்து ஜனாதிபதி உரை.

வவுனியா மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தார். (படங்கள்)

வவுனியா வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் இடம்பெற்ற இப் பிரச்சார கூடத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான், சிறிடெலோ கட்சியின் செயலளார் ப. உதயராசா, உட்பட வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 15 =

*