;
Athirady Tamil News

வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம்..!! (படங்கள்)

0

வவுனியாவில் தமிழ்; தேசிய கூட்டமைப்பின்; தேர்தல் பரப்புரைக் கூட்டம் வவுனியா தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகரசபையின் பிரதான வேட்பாளர் க.சந்திரகுலசிங்கம் தலைமையில் நேற்று (04) மாலை 6.00 மணிக்கு கோவில்களத்தில் நடைபெற்றது.

வவுனியா கோவிற்குளம் , கோவிற்புதுக்குளம் வட்டாரத்தில் போட்டியிடும் நகரசபை முதன்மை வேட்பாளர் க.சந்திரகுலசிங்கத்தை ஆதரித்து தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.

பிரச்சார கூட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம் , ஜீ.ரி. லிங்கநாதன் , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயுரன் , ஆசிரியரும் வவுனியா திருநாற்குளம் வட்டாரத்தின் தமிழ் தேசிய கூடமைப்பின் நகரசபை வேட்பாளர் சுந்தரலிங்கம் காண்டிபன், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவரும், நகரசபையின் விகிதாசார வேட்பாளர் சி.ரவீந்திரன் மற்றும் து.வேல்நாச்சியம்மாள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 13 =

*