;
Athirady Tamil News

நீர்வழங்கல் சபை பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது..!!

0

நீர்வழங்கல் சபை பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது.

இவ்வருடத்தில் உரிய வேதன அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு கோரி நீர்வழங்கல் சபையின் பணியாளர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது.

இதன்காரணமாக , நாடு பூராகவும் நீர் வழங்கல் சபைகளில் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் உபாலி ரத்நாயக்க எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 2 =

*