;
Athirady Tamil News

வீட்டில் அமர்ந்திருந்த குடும்பஸ்த்தர் மீது துப்பாக்கி பிரயோகம்…!! நடந்தது என்ன?

0

கம்பஹா கெஹெல்பத்தர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

உந்துருளி ஒன்றில் வருகை தந்த இருவர் வீட்டிற்குள் அமர்ந்திருந்த 65 வயதுடைய குடும்பஸ்த்தர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான குறி;த்த நபர் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.தலைமறைவாகியுள்ள சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்ய காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + 10 =

*