;
Athirady Tamil News

முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் பலி..!!

0

கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் ஜாஎல, குடெல்ல சந்தியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டியை கட்டுப்படுத்த முடியாமல் கவிழ்ததலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் சீதுவ, லியனகேமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக ஜாஎலா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 2 =

*