;
Athirady Tamil News

நாமல் ராஜபக்சவின் வழக்கு 16 ஆம் திகதி விசாரணைக்கு…!!

0

நிதி மோசடி சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கினை எதிர்வரும் 16 ஆம் திகதி விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, சம்பத் அபயகோன் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − 7 =

*