;
Athirady Tamil News

ஜானதிபதி நாடகம் ஆடவில்லை என்றால் விதான கமகே யை பதவி விலக்குங்கள் ஜே.வி.பி சவால்…!!

0

இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற ஜே.வி.பி யின் ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரத்னாயக்க சவால் விடுத்துள்ளார்.

அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்

ஜானதிபதி பினைமுறிக் குற்றச்சாட்டில் அர்ஜுன அலோசியஸ், கசுன் பளிகென என்பவர்களை நல்லவிடயம் ஆனால் இவர்களை கைது செய்து நாடகம் ஆடுகிகிறார் அவ்வாறு நாடகம் ஆடவில்லை என்றால் ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இவரின் பக்கத்தில் உள்ள மந்திரிகளாக இருக்கும் ஒருவரிடமும் வாக்குமூலம் கூட எடுக்கவில்லை இதன் அர்த்தம் என்ன ஏன் ரவி கருணாநாயக்க அவர்களை ஏன் கைது செய்ய வில்லை குற்றச்சாட்டில் உள்ள ,விதான கமகே என்பவரை

எதிர்வரும் பத்தாம் திகதிக்குள் பதவி விளக்குங்கள் அவரால் இது முடியும் முடிந்தால் உடனே பதவி விளக்குங்கள் எனவும் தெரிவத்துள்ளார்

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியாக இருக்கட்டும் மகிந்த தரப்பாக இருக்கட்டும் அவர்கள் ஊழல் செய்திருக்கினரானர் என்று அறிந்துள்ளோம் ஆனால் தமிழ் மக்களை பிரதிநித்துவப் படுத்துகின்ற தமிழ் பிரதிநிதிகள் ஊழல் செய்ததாக அறியவில்லை ஆனால் வடக்குமாகாண சபையை கூட்டமைப்பு ஆட்சி அமைத்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டில் அமைச்சர்கள் பதவிவிலக்கி உள்ளதாக முதல் முதலில் அறிகின்றோம் அவ்வாறு இவர்களுக்கு அபிவிருத்திக்கு வருகின்ற நிதிகள் கூட ஆண்டு இறுதியில் கணிசமானன அளவு நிதி திறைசேரிக்கு திரும்பி உள்ளது இதனை கூட பயன்படுத்த தெரியாத கூட்டமைப்பு இவ் அபிவிருத்திக்கான உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி ஈட்டி மக்களுக்கு என்ன செய்யப் போகின்றார்கள் யுத்தம் முடிந்து இவ்வாளவு வருடங்கள் ஆகியும் கூட்டமைப்பு கிளிநொச்சி முல்லைத்தீவில் உள்ள எந்த வீதிகளையும் புனரமைக்க வில்லை இவர்கள் தமிழ்மக்களின் வாக்குகளை இரண்டு கோடிக்கு அடகு வைத்திருக்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − five =

*