;
Athirady Tamil News

தேர்தல் காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை..!!

0

உள்ளூர் அதிகாரசபை தேர்தல் காரணமாக அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 9 ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனுடன் வாக்கு சீட்டுகளுக்கான பெட்டிகள் மற்றும் ஆவணங்களை விநியோகித்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள 19 பாடசாலைகளும், 2 கல்வியல் கல்லூரிகளும் நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு மூடப்படவுள்ள பாடசாலைகள் அனைத்தும் மீண்டும் திங்கள் கிழமை (12) திறக்கப்படும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × two =

*