;
Athirady Tamil News

மீதொட்டமுல்ல விவகாரம் குறித்த இறுதி முடிவு ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது…!!

0

கொலன்னாவ, மீதொட்டமுல்லை குப்பை மேடு அனர்த்தம் குறித்த விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி முடிவு இன்று (06) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தக் குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிமன்ற நீதிபதி சந்திரதாச நாணயக்கார இந்த அறிக்கையை ஜனாதிபதிக்கு வழங்கியதுடன் இந்நிகழ்வில் குழு செயலாளர் டீ.எம் கருணாரத்ன மற்றும் சட்ட அலுவலர் பாலிதா அபேவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த அறிக்கைக்கு அமைய 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் குப்பைகள் கொட்டப்படும் போது வெளி நிறுவனங்களுக்கு அசாதார பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 6 =

*