;
Athirady Tamil News

மின்சாரம் தாக்கி யுவதி ஒருவர் பலி

0

புலத்சிங்கள பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொடகவெல – எம்பிலிப்பிடிய பிரதேசத்தினை சேர்ந்த மடுஷா சந்தமாலி எனும் 20 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சடலம் தற்போது புலத்சிங்கள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − 2 =

*