;
Athirady Tamil News

யாழில் “புளொட்” அமைப்பு, தெருவெங்கும் இறுதிநேர தேர்தல் பிரச்சாரம்..!! (படங்கள்)

0

தமிழ் தேசியக் கூடடமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக, பாராளுமன்ற உறுப்பினரும், “புளொட்” அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், “புளொட்” அமைப்பின் நோர்வே நாட்டு பொறுப்பாளர் ராஜன், மற்றும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் சகிதம் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இன்றையதினம் தேர்தல் பிரச்சாரத்துக்கான இறுதிநாள் என்பதினால் யாழில் வீடுவீடாகவும், சந்தைப் பகுதி, கடைகள் என மக்கள் ஒன்றுகூடும் இடமெங்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதை காண முடிந்தது.

** தகவல் -“அதிரடி”யின் யாழ் நிருபர் & படங்கள்.. -திரு.ஆர்.ஆர் (புளொட்)

“அதிரடி” இணையத்தில், உடனுக்குடன் தேர்தல் முடிவுகள்… (அறிவித்தல்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + 18 =

*