;
Athirady Tamil News

இஸ்ரேல்- பாலஸ்தீனம் போர் நிறுத்தம் உடன்பாடு – பிப்.8- 2005..!!

0

இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே 2005-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந்தேதி போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டன.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

1849 – புதிய ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது. 1900 – போவர் போர்: தென்னாபிரிக்காவில் லேடிஸ்மித் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் போவர்களினால் தோற்கடிக்கப்பட்டனர். 1904 – சீனாவின் லூஷென்கோ (முன்னர் போர்ட் ஆர்தர்) நகரை ஜப்பான் தாக்கியது.

1924 – ஐக்கிய அமெரிக்காவில் மரண தண்டனைகளுக்கு முதற் தடவையாக நச்சு வாயுவை பயன்படுத்தும் முறை நெவாடாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1942 – ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் நேதாஜி ஜெர்மனியை விட்டுத் தெற்காசியாவுக்குப் புறப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 1 =

*