;
Athirady Tamil News

காஷ்மீரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளை..!!

0

காஷ்மீர் மாநிலம் கரண் நகர் பகுதியில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.23 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் பயங்கரவாதி நவீத் அனுமதிக்கப்பட்டு இருந்த ஆஸ்பத்திரியின் அருகே நடந்துள்ளது.

நேற்றுமுன்தினம் 2 போலீசாரை சுட்டுக்கொன்று பயங்கரவாதி நவீத்தை மீட்க வந்த லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தினர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − eight =

*