;
Athirady Tamil News

களனிவெளி புகையிரத வீதியில் போக்குவரத்து பாதிப்பு…!!

0

புகையிரதம் தடம் புரண்டமை காரணமாக களனிவெளி புகையிரத வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மஹரகம அருகாமையில் இவ்வாறு புகையிரதம் தடம் புரண்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அவிசாவளையில் இருந்து கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + nine =

*