;
Athirady Tamil News

நாளொன்றுக்கு வாய்ப்புற்று நோயால் 3 மரணங்கள்…!!

0

6058 Kaposi thrush |
This HIV-positive patient presented with an intraoral Kaposi’s sarcoma lesion with an overlying candidiasis infection.
This AIDS patient exhibited a CD4+ T-cell count <200, and a high viral load. Initially, the KS lesions are flattened and red, but as they age they become raised, and darker, tending to a purple coloration.
Content Providers(s): CDC/ Sol Silverman, Jr., DDS
Dermatomycoses, candidiasis, neoplasms, Retroviridae Infections, Sexually Transmitted Diseases, Viral
6058_072_lores.jpg
aids aidsoral thrush hiv dent oral mouth 6058
வாய்ப்புற்று நோய் காரணமாக இலங்கையில் நாளொன்றுக்கு மூன்று பேர் மரணிப்பதாக வாய்ப்புற்றுநோய் மற்றும் முகம் தொடர்பான விசேட வைத்திய சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

வருடமொன்றில் வாய்ப்புற்றுநோய் தாக்கத்துக்கு உள்ளான 2 ஆயிரத்து 500 புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவரான பற்சிகிச்சை நிபுணர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இந்த நோய் தாக்கத்துக்கு அதிகமாக உட்படுகின்றனர் என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புகையிலை மற்றும் புகைத்தலை புறக்கணித்து, வாய்ப்புற்றுநோயிலிருந்து விடுபடுவோம் என்பதே இன்றைய தொனிப்பொருளாக அமைந்துள்ளது என பற்சிகிச்சை நிபுணர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 − one =

*