;
Athirady Tamil News

அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை…!!

0

உள்ளூர் அதிகாரசபை தேர்தல் காரணமாக நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றையதினம் மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனுடன் வாக்கு சீட்டுகளுக்கான பெட்டிகள் மற்றும் ஆவணங்களை விநியோகித்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள 19 பாடசாலைகளும், 2 கல்வியல் கல்லூரிகளும் கடந்த 07ம் திகதி முதல் மூடப்பட்டது.

இவ்வாறு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ள பாடசாலைகள் அனைத்தும் மீண்டும் திங்கள் கிழமை (12) திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + eighteen =

*