;
Athirady Tamil News

கழிவுத் தேயிலையுடன் இளைஞர் கைது…!!

0

வெலிமடை பூஹூல்பொல பிரதேசத்தில் கெப் வண்டியில் ஏற்றிச் செல்லப்பட்ட 267 கிலோ கிராம் கழிவுத் தேயிலை தொகையை காவல்துறை கைப்பற்றியுள்ளது.

கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்று இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ள நிலையில், இதன்போது 18 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கருதலாவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேக நபர் இன்று வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 − 3 =

*