;
Athirady Tamil News

முகமாலையில் 9 பேர் கைது…!!

0

முகமாலை பகுதியில் இருந்து பாரவூர்திகளில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் செல்ல முற்பட்ட 9 பேர் யாழ்ப்பாண சாவகச்சேரி காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மணலை ஏற்றி செல்ல பயன்படுத்தப்பட்ட பாரவூர்தி, டிப்பர் ரக வாகனம் மற்றும் உழவு இயந்திரம் என்பன காவற்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − fourteen =

*