;
Athirady Tamil News

தேர்தல் கடமைக்காக பொலிஸாரை ஏற்றிச்சென்ற வாகனம் மோதி ஒருவர் படுகாயம்…!!

0

ஓமந்தை பகுதியில் இன்று இடம்பெற்ற இவ்விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று மோட்டார் சைக்;கிளில் சென்று கொண்டிருந்த வங்கி ஒன்றில் பணிபுரியும் இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் பொலிஸாருடன் முரண்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒமந்தை பொலிஸார் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + 20 =

*