;
Athirady Tamil News

விடுதலை செய்யப்பட்ட உதயங்க வீரதுங்க தடுத்து வைப்பு…!!

0

டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க விடுதலை செய்யப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

எனினும் இலங்கை அதிகாரிகளுடனான பேச்சுவர்த்தை இடம்பெறுவரையில் அவர் வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × two =

*