;
Athirady Tamil News

தேர்தல் கண்கானிப்பாளர்களுக்கு விசேட கூட்டம்..!! (படங்கள்)

0

கபே அமைப்பின் தேர்தல் கண்கானிப்பாளர்களுக்கு விசேட கூட்டம் இன்று (09.02.2018) காலை 10.00 மணிக்கு வவுனியா வை.எம்.சி.ஏ மண்டபத்தில் வவுனியா மாவட்ட இணைப்பாளர் இராஜ்மோகன் மனோராஜ் தலமையில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் கபே அமைப்பின் ஆலோசகர் மோகனராஜா இராஜ்மோகன் , கபே அமைப்பின் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது நாளை நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தல்கள் சம்பந்தமாகவும் , எவ்வாறு முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

தேர்தல் தொடர்பாக முறைப்பாடுகளை 077 – 3962899 என்ற இலக்கத்திற்கு பொதுமக்கள் அழைப்பினை மேற்கொண்டு தெரிவிக்க முடியுமேன வவுனியா மாவட்ட இணைப்பாளர் தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + three =

*