;
Athirady Tamil News

சகலருக்குமான ஓர் எச்சரிக்கை…!!

0

தேர்தல் மத்திய நிலையங்களில் அல்லது அதன் அருகில் ஒழுக்கமற்ற விதத்தில் நடந்து கொள்ளும் எந்த ஓர் நபராக இருந்தாலும் கைது செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை அதிகாரி ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

தேவையான சந்தர்ப்பங்களில் அதிகபட்ச அதிகாரத்தின் கீழ் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முடியும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் தேர்தல் சட்ட விதிகளை மீறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

புலத்சிங்கள காவற்துறை நிலையத்திற்கு அருகாமையில் சிலர் ஆர்ப்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 12 =

*