;
Athirady Tamil News

அமைதியான முறையில் தேர்தல்கள் இடம்பெற்று வருகின்றன..!! (படங்கள்)

0

கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல்கள் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது. இதுவரை எவ்வித பாரிய அளவிலான அசம்பாவிதங்களும் இடம்பெறாதவாறு அமைதியான தேர்தல் இடம்பெற்று வருகின்றது.

மக்கள் தமது வாக்குகளை அமைதியான முறையில் செலுத்தி வருகின்றனர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + 8 =

*