;
Athirady Tamil News

மட்டக்களப்பில் இரண்டு தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவு…!! (படங்கள்)

0

மட்டக்களப்பு, ஏறாவூர்- ஓட்டுப்பள்ளி வட்டாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

எம்.பி.எம் ரிஷாட் எனும் வேட்பாளரே இன்று (சனிக்கிழமை) மோட்டார் சைக்கிளின் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார். அவர் தலை மற்றும் பகுதியில் கடுமையாக தாக்கப்பட்டு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஏறாவூர் ஆதார வைத்தியசாலை காத்தான் குடி நகரசபை பிரிவில் அதிகாலை 4.30 மணியளவில் புதிய காத்தான் குடியில் உள்ள மரக்காலை ஒன்று தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 13 =

*