;
Athirady Tamil News

புத்தளத்தில் அமைதியான முறையில் இடம்பெறும் தேர்தல்…!! (படங்கள்)

0

புத்தளம் மாவட்டத்தில் நடைபெறுகின்ற உள்ளுராட்சித் தேர்தலில் இன்று (சனிக்கிழமை) காலை முதல் மக்கள் அமைதியான முறையில் வாக்களித்து வருகின்றனர்.

அந்த வகையில் இரண்டு நகர சபைகள் மற்றும் 10 பிரதேச சபைகளுக்கான இந்தத் தேர்தலில் இம்முறை புத்தளம் மாவட்டத்தில் 5 இலட்சத்து 87 ஆயிரத்து 683 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன் 453 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம் பெற்று வருகின்றது.

இதுவரை எந்தவித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 17 =

*