;
Athirady Tamil News

இஸ்ரேல் நாட்டு போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக சிரியா அறிவிப்பு..!!

0

சிரியாவில் உள்ள ராணுவ நிலைகளின் மீது இன்று தாக்குதல் நடத்த வந்த இஸ்ரேல் நாட்டு போர் விமானங்களில் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக சிரியா அரசு அறிவித்துள்ளது.

சிரியாவில் இருந்து அனுப்பப்பட்ட ஈரான் நாட்டுக்கு சொந்தமான ஆளில்லா விமானத்தை இஸ்ரேல் நாட்டு விமானப்படையினர் இன்று சுட்டு வீழ்த்தினர். இதற்கு பதிலடியாக சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளங்களின்மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.

தங்கள் நாட்டில் ராணுவ நிலைகளின்மீது இன்று தாக்குதல் நடத்த வந்த இஸ்ரேல் நாட்டு போர் விமானங்களில் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக சிரியா அரசு அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 14 =

*