;
Athirady Tamil News

மர ஆலை ஒன்றில் இன்று அதிகாலை தீப்பரவல்…!!

0

மட்டக்களப்பு – புதிய காத்தான்குடி அப்ரார் பள்ளி வீதிக்கு அருகாமையில் உள்ள மர ஆலை ஒன்றில் இன்று அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயினால் குறித்த மர ஆலை பாரிய சேதத்திற்கு உட்பட்டதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five − three =

*