;
Athirady Tamil News

மருத்துவமனையில் தந்தையை காட்டுமிராண்டித்தனமாக அடித்த மகன்: முதல் முறையல்ல என அதிர்ச்சி தகவல்..!! (வீடியோ)

0

சீனாவில் தந்தை என்று கூட பாராமல் மகன் அவரை தொடர்ந்து அடிக்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சீனாவின் Shunyi பகுதியில் உள்ள மருத்துவமனையில், மகன் ஒருவர் தன் தந்தையை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அனுமதித்துள்ளார்.

இதையடுத்து திடீரென்று அவர், உடல்நிலை சரியில்லாத தந்தை என்று கூட பாராமல் தொடர்ந்து அவரை அடித்துள்ளார்.

இதை அங்கிருக்கும் நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியதையடுத்து, பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மருத்துவமனையில் இருக்கும் ஊழியர்கள் இது முதல் முறையல்ல எனவும் இதற்கு முன்னர் பல முறை மகன் அடித்துள்ளதாகவும், தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் போகிவிடுவதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தே என் பாதி நாட்கள் போகிவிடுகிறது என்ற ஆத்திரத்தினாலே அவர் அடித்ததாக கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − four =

*