;
Athirady Tamil News

வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்..!!

0

இன்று பிற்பகல் 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

இன்று பிற்பகல் 4.30 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமானதாக பல மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகள் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தனர்.

தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகள் மற்றும் மத்திய நிலையங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணும் பணிகள் இன்னும் சில மத்திய நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உள்ளுராட்சி சபைகளின் வட்டார வாக்குகள் எண்ணப்பட்டு முதலில் அறிவிக்கப்படும் எனவும் அதன்பின்னர் மாவட்டரீதியிலான வாக்குகள் அறிவிக்கப்படும் எனவும் மேலதிக தேர்தல்கள்  ஆணையாளர் எம்.எம். முஹம்மட் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 1 =

*