;
Athirady Tamil News

கொழும்பு மாவட்டத்தில் 50 சதவீத வாக்களிப்பு…!!

0

கொழும்பு மாவட்டத்தில் 50 சதவீத்திற்கு மேற்பட்ட வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவத்தாட்சி அதிகாரி சுனில் கன்னங்கர தெரிவித்தார்.

கம்பாஹா மாவட்டத்தில் 73 சதவீதமும்,

களுத்துறை, முல்லைத்தீவு, காலி, பதுளை , மொனறாகலை அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் 75 சதவீதமும் ,

கேகாலை மாவட்டத்தில் 69 சதவீதம் ,

மாத்தளை 80 ,

வவுனியா 65,

மன்னார், ஹம்பாந்தோட்டை , நுவரெலியா, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 70 சதவீத வாக்களிப்பும் இடம்பெற்றுள்ளது.

மேலும் கிளிநொச்சி 69,

வவுனியா 60 ,

மாத்தறை 64,

இரத்தினபுரி 80,

பொலன்னறுவை 68,

கண்டி மற்றும் மாத்தளை 65 இற்றும் 75 சதவீதத்திற்கும் இடைப்பட்ட வாக்களிப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + sixteen =

*