;
Athirady Tamil News

வவுனியாவில் 72 வீதமான வாக்களிப்பு பதிவாகியுள்ளது…!! (வீடியோ)

0

வவுனியாவில் முடிவடைந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் 72 வீதமான வாக்களிப்பு பதிவாகியுள்ளது! மாவட்ட அரசாங்க அதிபர்!

வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான 148 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்பு முடிவடைந்த நிலையில் 72 வீதமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன தெரிவித்துள்ளார்.

(தமிழில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × three =

*