;
Athirady Tamil News

வவுனியா மாவட்டதில் இதுவரை வெளிவந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்..!!

0

செட்டிகுளம் பிரதேசசபை பெரியதம்பனை வட்டாரம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஜெகதீஸ்வரன் வெற்றி

செட்டிகுளம் பிரதேசசபை முதலியார்குளம் வட்டாரம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி யூட் வெற்றி (260)

செட்டிகுளம் பிரதேசசபை செட்டிகுளம் வட்டாரம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அருள்கரன் வெற்றி

செட்டிகுளம் பிரதேசசபை வீரபுரம் வட்டாரம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அந்தோனிஐயா (550)

செட்டிகுளம் பிரசேசபை நேரியகுளம் தமிழர் விடுதலைக்கூட்டணி (உதயசூரியன்) டெல்சன் வெற்றி (508)

வவுனியா நகரசபை பட்டானிச்சூர் இரட்டை வட்டாரம் ஐக்கியதேசிய கட்சி பாரி மற்றும் லரி வெற்றி

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை பம்பைமடு வட்டாரம் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி விஜயகுமார் வெற்றி

வவுனியா நகரசபை பண்டாரிகுளம் வட்டாரம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சுமந்திரன் வெற்றி

வவுனியா நகர் வட்டாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு வர்த்தகர் சங்க தலைவர் ரி. கே. இராசலிங்கம் வெற்றி

பெற்ற வாக்குகள் 469

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 2 =

*