;
Athirady Tamil News

உள்ளூராட்சி சபை தேர்தல் 2018 – முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள்..!! “மாந்தை கிழக்கு பிரதேச சபை”

0

2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான முதலாவது உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச சபை வாக்களிப்பு முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டம் – மாந்தை கிழக்கு பிரதேச சபை

கட்சி / சுயேட்சை குழு / பெற்ற வாக்குகள் / வாக்கு வீதம் / வெற்றிபெற்ற உறுப்பினர்கள் / பட்டியல் உறுப்பினர்கள் / மொத்தம்

இலங்கை தமிழரசு கட்சி 1836 / 4 / + 2 =6
ஐக்கியதேசியக்கட்சி 1505 / 4 +0 = 4
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 523 / 0+ 2 = 2
ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி 192 / 1 + 0 =1
தமிழர் விடுதலை கூட்டணி முன்னணி 122
ஸ்ரீலங்காக பொதுஜன பெரமுன 46
முக்கள் விடுதலை முன்னணி 34
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 29

செல்லுபடியான வாக்குகள் – 4287

நிராகரிக்கப்பட்டவை – 49

அளிக்கப்பட்ட வாக்குகள் – 4336

பதிவு செய்யப்பட்ட வாக்குகள் -5184

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + 14 =

*