;
Athirady Tamil News

காலி, அம்பலாங்கொட நகர சபைக்கான தேர்தல் முடிவுகள்..!

0

காலி அம்பலாங்கொட நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

காலி அம்பலாங்கொட நகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

இதற்கமைய…

மகிந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 6 ஆயிரத்து 698 வாக்குகளையும்,

ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆயிரத்து 260 வாக்குகளையும்,

மைத்திரியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆயிரத்து 796 வாக்குகளையும்

ஜேவிபி- மக்கள் விடுதலை முன்னணி ஆயிரத்து 622 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளது.

இதன்படி மகிந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 10 ஆசனங்களையும்,

ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி 6 ஆசனங்களையும்,

மைத்திரியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 3 ஆசனங்களையும்,

ஜேவிபி- மக்கள் விடுதலை முன்னணி 2 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + twelve =

*