;
Athirady Tamil News

தேர்தல் முடிவுகளின் தாமதத்திற்கான காரணம் வௌியானது..!!

0

தேர்தல் முடிவுகளின் வௌியீடு தாமதமாகியுள்ளமைக்கான காரணம் தோல்வியடைந்த தொகுதிகளின் வாக்குகளை மீள எண்ணுமாறு தோல்வியடைந்த வேட்பாளர்கள் சிலர் கோரியுள்ளமையே என தகவல்கள் வௌியாகியுள்ளன.

இதன்காரணமாக , குறித்த உள்ளூராட்சி மன்றங்களின் இறுதி தேர்தல் முடிவுகளை வௌியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தோல்வியடைந்த அநேகமான வேட்பாளர்கள் மீண்டும் வாக்குகளை எண்ணுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + six =

*