;
Athirady Tamil News

மகிந்தவின் “மொட்டு” வசமானது; மாத்தறை, புஹுல்வெல்ல பிரதேச சபை..!

0

மகிந்தவின் “மொட்டு” வசமானது; மாத்தறை, புஹுல்வெல்ல பிரதேச சபை..!

மகிந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 8 ஆயிரத்து 621 வாக்குகளையும்,

ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி 3 ஆயிரத்து 417 வாக்குகளையும்,

மைத்திரியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 928 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளது.

இதன்படி மகிந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 07 ஆசனங்களையும்,

ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி 09 ஆசனங்களையும்,

மைத்திரியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 01 ஆசனங்களையும், பெற்றுக் கொண்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × two =

*