;
Athirady Tamil News

நாட்டு மக்களை, எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.. -அமெரிக்காவிலிருந்து கோட்டாபய..!

0


நாட்டு மக்களை, எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தங்கியிருக்கின்ற அவர், உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தனது முகப் புத்தகத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பதிவிலேயே கோட்டாபய ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 4 =

*