;
Athirady Tamil News

வவுனியா நகரசபை, வடக்கு பிரதேசபை, தெற்கு தமிழ் பிரதேசபை, தேர்தல் முடிவுகள்…!!

0

வவுனியா நகரசபை தேர்தல் முடிவுகள்…!!

வவுனியா மாவட்ட செயலகத்தால் வெளியிடப்பட்ட வவுனியா நகர சபைக்கான தேர்தல் வட்டாரத்தின் விகிதாசாரத்துடன் கூடிய உத்தியோகபூர்வ முடிவுகள்.

நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் வவுனியா நகர சபைக்கான வட்டார ரீதியான முடிவுகளின் அடிப்படையில்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு 5299 வாக்குகளை பெற்று 8 ஆசனங்களைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளது.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 20300,

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 13670,

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 208

இதன்படி

சிறி லங்கா சுதந்திரக் கட்சி 2103 வாக்குகளை பெற்று 03 ஆசனங்களையும்,

தமிழர் விடுதலை கூட்டணி 1887 வாக்குகளை பெற்று 03 ஆசனங்களையும்,

ஐக்கிய தேசிய கட்சி 1869 வாக்குகளை பெற்று 04 ஆசனங்களையும்,

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 844 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும்,

சிறி லங்கா பொதுஜன முன்னணி 445 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும்,

ஈழமக்கள் ஜனநாயக கட்சி 627 வாக்குகளை பெற்று 1 ஆசனங்களையும் பெற்று வெற்றிபெற்றுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேசபை தேர்தல் முடிவுகள்…!!

வவுனியா மாவட்ட செயலகத்தால் வெளியிடப்பட்ட வவுனியா வடக்கு பிரதேச சபைக்கான தேர்தல் வட்டாரத்தின் விகிதாசாரத்துடன் கூடிய உத்தியோகபூர்வ முடிவுகள்.

நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் வவுனியா வடக்கு பிரதேசசபைக்கான வட்டார ரீதியான முடிவுகளின் அடிப்படையில்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2794 வாக்குகளை பெற்று 08 ஆசனங்களைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளது.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 12166,

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 10151,

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 166

இதன்படி சிறி லங்கா சுதந்திரக் கட்சி 973 வாக்குகளை பெற்று 02 ஆசனங்களையும்,

தமிழர் விடுதலை கூட்டணி 1124 வாக்குகளை பெற்று 03 ஆசனங்களையும்,

ஐக்கிய தேசிய கட்சி 1370 வாக்குகளை பெற்று 03 ஆசனங்களையும்,

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1254 வாக்குகளை பெற்று 3 ஆசனத்தையும்,

சிறி லங்கா பொதுஜன முன்னணி 1870 வாக்குகளை பெற்று 5 ஆசனத்தையும்,

மக்கள் விடுதலை முன்னணி 303 வாக்ககளை பெற்று 1 ஆசனத்தையும்,

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி 246 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும் வெற்றிபெற்றுள்ளது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசபை தேர்தல் முடிவுகள்..!!

வவுனியா மாவட்ட செயலகத்தால் வெளியிடப்பட்ட வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கான தேர்தல் வட்டாரத்தின் விகிதாசாரத்துடன் கூடிய உத்தியோகபூர்வ முடிவுகள்.

நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கான வட்டார ரீதியான முடிவுகளின் அடிப்படையில்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு 11296 வாக்குகளை பெற்று 11 ஆசனங்களைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளது.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 55005, அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 39969, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1005

இதன்படி

சிறி லங்கா சுதந்திரக் கட்சி 7166 வாக்குகளை பெற்று 05 ஆசனங்களையும்,

தமிழர் விடுதலை கூட்டணி 5335 வாக்குகளை பெற்று 04 ஆசனங்களையும்,

ஐக்கிய தேசிய கட்சி 5836 வாக்குகளை பெற்று 04 ஆசனங்களையும்,

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2116 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும்,

சிறி லங்கா பொதுஜன முன்னணி 1182 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும்,

ஈழமக்கள் ஜனநாயக கட்சி 2685 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும்,

சுயேட்சை குழு 2914 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும் வெற்றிபெற்றுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + thirteen =

*