;
Athirady Tamil News

நுவரெலியா – அக்கரப்பத்தனை பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்…!!

0

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, நுவரெலியா மாவட்டம் அக்கரப்பத்தனை பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 15524

ஐக்கிய தேசியக் கட்சி – 13,482

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 922

மக்கள் விடுதலை முன்னணி – 206

ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சி – 267

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 2,048

சுயட்சைக் குழு – 1807

இதில்,பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 43,906

அளிக்கப்பட்ட வாக்குகள் – 34,923

நிராகரிக்கப்பட்டவை – 717

செல்லுபடியான வாக்குகள் – 34,206

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − 5 =

*