;
Athirady Tamil News

கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ, கடுவல மாநகர சபை தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன…!!

0

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி,

கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ நகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி – 15,271

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 8,486

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 4,781

மக்கள் விடுதலை முன்னணி – 1,806

கொழும்பு கடுவல மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 71,016

ஐக்கிய தேசியக் கட்சி – 31,429

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 15,549

மக்கள் விடுதலை முன்னணி – 15,071

சுயேட்சைக்குழு 1 – 1,045

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − five =

*