;
Athirady Tamil News

உள்ளுராட்சி தோ்தல் 2018 -மன்னாா் மாவட்டத்தின் இறுதி முடிவுகள்…!!

0

மன்னாா் மாவட்டம் – நானாட்டான் பிரதேச சபை

இலங்கை தமிழரசுக்கட்சி – 5301 வாக்குகள் (ஆசனம்-07)

ஈழமக்கள் ஜனநாயக கட்சி -285 வாக்குகள் (ஆசனம் -0)

ஐக்கிய தேசிய கட்சி -3589 வாக்குகள் (ஆசனம் -05)

மக்கள் விடுதலை முன்ணணி – 91 வாக்குகள் (ஆசனம்- 00)

தமிழா் விடுதலை கூட்டணி -2339 வாக்குகள் (ஆசனம் -03)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி -430 வாக்குகள் (ஆசனம் 00)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 348 வாக்குகள்(ஆசனம் -00)

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் -312 வாக்குகள் (ஆசனம் -00)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − four =

*