;
Athirady Tamil News

மன்னார் மாவட்டத்திற்கான முழுமையான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்..!!

0

2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான மன்னார் மாவட்டத்திற்கான முழுமையான உத்தியோகபூர்வ முடிவுகளை மேலே உள்ள படத்தில் காணலாம்.

அதன்படி மன்னார் மாவட்டத்தில் உள்ளடங்கும் சபைகள், பிரதேச சபைகள் மற்றும் வட்டாரங்கள் தொடர்பான முழு விபரங்களும் கீழ்வருமாறு 1 நகர சபைகள்

4 பிரதேச சபைகள்

47 வட்டாரம்

மன்னார் நகர சபை

===================

எழுத்தூர்

சாவற்காடு

சௌத்பார்

பனங்கட்டிக்கொட்டு

கோட்டை

உப்புகுளம்

பள்ளிமுனை

மன்னார் பிரதேச சபை

=======================

தலைமன்னார்

தலைமன்னார் கிழக்கு

துள்ளுக்குடியிருப்பு

பேசாலை

பேசாலை தெற்கு

சிறுத்தோப்பு

புதுக்குடியிருப்பு

எருக்கலம்பிட்டி

தாழ்வுப்பாடு

தாரபுரம்

உயிலங்குளம்

நானாட்டான் பிரதேச சபை

===========================

வங்காலை வடக்கு

வங்காலை

நானாட்டான்

வாழ்க்கை பெற்றான் கண்டல்

இலகடிப்பிட்டி

முருங்கன்

கட்டை அடம்பன்

முசலி பிரதேச சபை

=====================

அரிப்பு கிழக்கு

அரிப்பு மேற்கு

பண்டாரவெலி

புதுவெலி

சிலாவத்துறை

அகத்திமுறிப்பு – குலன்குளம்

பொற்கேனி

மரதமடு வேப்பன்குளம்

கொண்டச்சி

பாலைக்குழி

மாந்தை மேற்கு பிரதேச சபை

==============================

வெல்லாங்குளம்

இளுப்பைக்கடவை

பெரியமடு

விடத்தல்தீவு

நெடுங்கண்டல்

ஆள்காட்டிவெலி

அடம்பன்

வட்டக்கண்டல்

மடு

இரணை இளுப்பைகுளம்

காகயன்குளம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 5 =

*